இது பொதுவாக நிறைய பேர்களிடம் பார்க்க முடியும் நடிப்புகள். சினிமாவென்பது அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். ஆனால் அதை ஒத்துக் கொண்டால் கீழ்தனமாக நினைப்பார்களே என்று சிலர் போடும் வேஷம் சிரிப்பாகத் தான் இருக்கும். எல்லா Detailsum அக்கு வேரு ஆனி வேராக தெறிந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் இருப்பது பலருக்கு சுவாரஸ்யமே. இதில் நானும் விதி விலக்கல்ல. சின்ன வயதில் உறவினர்கள் வந்து படம் பார்க்கும் பொழுது யார் இந்த நடிகை என்று கேட்டு இருப்பார்கள். நமக்கு அவளின் வீட்டு விலாசமே தெரிந்தாலும் யாரோ புது நடிகை போல இருக்கு என்று சொல்லுவது. அதுவும் சிலுக்கு போன்ற நடிகைகளை யார் இப்படி கேவலமாக ஆடுகிறாள் என்று கேட்டால் சிலுக்கு என்று மணம் சொல்லத் துடித்தாலும் கப்சிப்பாக இருப்பது. சிலர் ராதாவை தெரிந்து கொண்டே இவள் அம்பிகா தானே என்று தெரியாத மாதிரி ஒரு கேள்வி எழுப்பினால் நாமளும் இல்லை அவள் சுலக்க்ஷனா என்று கூறுவது போன்ற சில்மிஷஙள் நிறைய உண்டு. இது இன்னும் பொருப்பாக எல்லோராலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சிலர் உச்ச கட்ட நடிப்பு வேறு புரிவார்கள். Sivaji படம் பத்தி பேசும் போது, Oh அந்த மலையாள படம் வந்தாச்சா என்று. இந்த மாதிரி சம்மந்தமே இல்லாமல் ஒன்றைக் கூறி தான் பாதி பேர் சினிமா பற்றி நிறைய தெரியாதமாதிரி ஒரு பாவலாவில் இருக்கிறார்கள்.
7 comments
//
சிலர் ராதாவை தெரிந்து கொண்டே இவள் அம்பிகா தானே என்று தெரியாத மாதிரி ஒரு கேள்வி எழுப்பினால் நாமளும் இல்லை அவள் சுலக்க்ஷனா என்று கூறுவது போன்ற சில்மிஷஙள் நிறைய உண்டு
//
ROTFL :)
Posted on 11:49 AM
Manirathnam sivaji'nu kamal vechu padam yedukurarame antha padam release aagiducha?
Posted on 12:07 PM
@kk
adhu sari varalayaam...deva music poda maruthadhaala ippo mani dhanush vechi marudhanaayagam edukaraaram.
Posted on 1:04 PM
Eppadi ippadilaan vetta velichama unmaiya pesareenga?? :-))
Posted on 6:13 PM
naanellam appadi illa....cinema pathi enna ketaalum oru periya kadhai...esp when u ask abt heroines....theriyalanaalum theriyumnu solra aalu naan :)
Posted on 3:30 AM
Kittu, me back!
Posted on 8:31 PM
//சிலர் ராதாவை தெரிந்து கொண்டே இவள் அம்பிகா தானே என்று தெரியாத மாதிரி ஒரு கேள்வி எழுப்பினால் நாமளும் இல்லை அவள் சுலக்க்ஷனா என்று கூறுவது //
LOL. sema kalasal. *ahem, antha silukku matter ellam k-mamiku theriyumaa? :p
enga veetula sun mejic channel maathinaale adi vizhuthu,
he hee hema sinha paathu jollu vittadhaale thaan! :)
ROTFL on kittu mamas comment for KK. :)
Posted on 8:34 AM