Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

Vivek in next AVM's movie

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 11:33 AM

Vivek Assistant : Sir. Sir. உங்கள பார்க்க AVM Studioல இருந்து Mr.கைகட்டி வந்து இருக்காரு.

Vivek: ஆனாலும் உனக்கு ரொம்ப குசும்பு டா. Mr. AVM சரவணன் வந்து இருக்காருன்னு சொல்ல கூடாதா. நான் குளிச்சுட்டு இருக்கேன் உடனே வரேன்னு சொல்லு போ. சீக்கிரம் ஓடி போய் சொல்லுடா. Shower அடில ஒரு சின்ன சிந்தனை ????&&&**&##$ (ஆஹா என்ன வெச்சி இப்பொ Sivaji மாதிரி NSKனு ஒரு படம் எடுக்க போரார் போல இருக்கு. COOL. ச்ச இந்த COOLஅ மொதல்ல விட்டுத் தொலயனும் டா).

AVM சரவணன் : வாங்க விவேக். சிவாஜி படம் எப்படி ஓடிட்டு இருக்கு பாத்தீங்களா.

Vivek : இருக்காத பின்ன. ரஜினி படம், அதுல நான் வேர நடிச்சு இருக்கேன் hehe

AVM சரவணன் : அடுத்த Project பத்தி யோசிச்சப்போ உங்க நினைவு தான் வந்தது.

Vivek : அப்படியா. மிக்க நன்றி Sir. யார் heroine.

AVM சரவணன் : (&*!!@#@@ அதுக்குள்ளயா) ம்ம்ம் . நீங்களே சொல்லுங்களேன்

Vivek : யெப்பா குமார் (Assistant). அந்த hindiல இப்போ யாருபா Top'ஆ ஆடராங்க.

Assistant குமார் : Sir. அது வந்து Top'ஆ ஆடரவங்க வந்து heroine madahuri dixit. இப்ப லேட்டெஸ்டா Top இல்லாம ஆடரவங்க வந்து mallika shrewat'ஆம்.

Vivek : அப்ப Sir, நீங்க மல்லிகா வே புக் பன்னிடுஙக (slight waterfall in viveks mouth). பேரும் Sivajiல வர மங்களா மாதிரி சூட் ஆகுது.

AVM சரவணன் : அவங்க dates கிடைக்குமா.

Vivek : தெரிலயே Sir. நீங்கதான் பாத்து சொல்லனும். பேசாம மருபடியும் Shankar'அ டைரக்ட் பன்ன சொன்னீங்கன்னா சரியா வரும்.

AVM சரவணன் : (!@@!!#!$! மருபடி Shankar. உன்ன வெச்சி 50 கோடி போட்டு படம் எடுத்தா நாங்க என்ன ஆகரது). ம்ம்ம் பாக்கலாம். Let me try

Vivek: உங்களால முடியாததா என்ன. சரி கதை என்ன sir.

AVM சரவணன் : ஒரு க்ராமத்துல இருந்து நீங்க வளர்ரீங்க. அப்புறம் சென்னைக்கு வந்து எல்லாரையும் திருத்திட்டு நீங்க க்ராமதுக்கே போய்டரீங்க.

Vivek : WOW. I like this one liner. super sir. super sir. Infact Shankar sir கிட்ட இந்த கதைய சொன்னீங்கன்னா சூப்பரா build up பன்னி கலக்கிடுவாரு.

AVM சரவணன் : Try பன்னலாம்.

Vivek : (*$%#%$%$$% பெரிய பட்ஜட்கு என்ன வெச்சி வரவே மாட்டார் பொல இருக்கே. எப்ப பாத்தாலும் try பன்னலாம்னு பதில் வருது)

AVM சரவணன் : பட் இதுல வித்யாசமா இருக்க நீங்க தான் Comedy பன்ரீங்க. Hero ரோலும் பன்ரீங்க

Vivek : பன்னிட்டா போச்சு. Comedy scenes Russiaல ஷூட் பன்னிடலாம். Serious scenes Malaysiaல ஷூட் பன்னிடலாம்.

AVM சரவணன் : அப்ப க்ராமத்து Scenes??

Vivek : அங்க வேனும்னா ஒரு 2 Minutes Songல பிறந்து வளர்ரா மாதிரி காட்டிடலாம்.

AVM சரவணன் : பட் பட்ஜட் சிக்கலாகுமே

Vivek : ஆகாது sir. Sivaji மாதிரி இல்லனாலும் ஒரு 30 Croresல முடிசுக்கலாம்.

AVM சரவணன் : ம்ம்ம் அது இல்ல, இந்த படம் வந்து , வந்து

Vivek: என்ன வெச்சு எடுத்தா படம் ஒடாதுன்னு நினைக்கரீங்களா sir.

AVM சரவணன் : அது இல்ல. இந்த படம் ரொம்ப ஓடாட்டியும் எங்களுக்கு கவலை இல்ல.

Vivek : என்ன Sir சொல்ரீங்க????

AVM சரவணன் : ஆமாம். Actually Sivajiல வந்த Profitல நல்ல காரியம் செய்யனும்னு எங்க familyல யோச்சிசு ஒரு donation film எடுக்கர்தா இருந்தோம். அதனால ஒரு 2 Crores வரைக்கும் தான் எடுக்க முடியும்.

Vivek : எரிச்சலோடு, அப்ப ஏன் சிர் என்கிட்ட வந்தீங்க. நான் மட்டும் இளிச்ச வாயனா. என்ன வெச்சு இப்படி comedy பன்னிடீங்களே.

AVM சரவணன் : இல்லை vivek. i thought you will be happy to do this for a good motive.

Vivek : ஸரி sir. உங்களுக்காக வேனா பன்றேன். பட் அதுக்காக TV Serialல வர பொன்னை எல்லாம் எனக்கு Heroine ஆக்கிடாதீங்க please.

AVM சரவணன் : ச ச. அப்படி எல்லாம் செய்ய மாட்டோம். உஙளுக்கு Meena OK தானே ??

Vivek : என்ன sir இப்ப அவங்க TV Serialல தானே நடிக்கறாங்க. (in crying tone)

AVM சரவணன் : பட் அவங்களும் ஒரு big star தானே.

Vivek : போட்டுக்கங்க Sir போட்டுக்கங்க . (##$#$#$# எனக்கு மட்டும் இப்படி ஆகுதே.)

AVM சரவணன் : ரொம்ப thanks vivek. எங்க அடுத்த படத்துக்கு நீங்க தான் Hero.

Vivek : மருபடி என்ன வெச்சி காமடி கீமடி பன்னலையே??

|

8 comments

  1. KK Said,

    hehehe super mama!!

    Posted on 4:31 PM

     
  2. Dreamzz Said,

    சரி ரவுஸு!

    Posted on 8:08 AM

     
  3. Bharani Said,

    ultimate comedy annathe.....oru nimisham vivek-um mallika-vum aadina eppadi irukumnu yosichen......chancae illa ;)

    Posted on 8:56 AM

     
  4. mgnithi Said,

    ROTFL post. Paavanga AVM saravanan. avaru paatukku kai kattitu bavyama nipparu..avarai vachi ippadi comedy panniteeengale..

    Posted on 5:04 AM

     
  5. G3 Said,

    ROTFL :-)) Viveka vechu aniyaayathukku kaamedy panniteenga :)

    Posted on 2:14 PM

     
  6. ambi Said,

    ROTFL :) U made my day!

    //லேட்டெஸ்டா Top இல்லாம ஆடரவங்க வந்து mallika shrewat'ஆம்.
    //

    ROTFL :)

    Posted on 12:19 AM

     
  7. ambi Said,

    @k-mami, k-maamava konjam freeya vittu irukeenga polirukku! :)

    Posted on 12:20 AM

     
  8. @ambi :
    @k-mami, k-maamava konjam freeya vittu irukeenga polirukku! :)

    naan illa, ellam avaroda first wife (computer) kodukkara edam !

    Posted on 12:55 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut