Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

அந்த 8 Scene(கள்)

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 3:39 PM

எட்டு என்றாலே தலீவர் 'ரா ரா ராமையா' பாட்டு தான் ஒலிக்குது. என்ன பன்றது, அப்படி பிரிச்சி மேஞ்ஜின பாட்டு ஆச்சே அது. நம்மள எட்டு போட்டு தாக்கின பரனிக்கு வேர ஆளே கிடைக்காம எட்டு ஆஹா கிட்டு(னு) தோனி என்ன சொல்லிட்டார் போல. நல்லா இரு பா பரனி. நாலு பேர் நல்ல இருக்கனும்னா , ச்ச அது பழசா. இப்போ எட்டு பேர் நல்லா இருக்கனும்னா எது வேனும்னா செய்யலாம்.

எட்டு அட schoola(ல) வாங்கின குட்டு. Exams(ல) அடிச்ச பிட்டு. College(ல) அடிச்ச கட்டு இப்படின்னு T.ராஜேந்தர் கணக்கா சொல்லாலாம்னு யோசிச்சா எல்லாமே இமேஜ் டேமேஜிங்கா இருக்குமோன்னு U.S.A வந்து முதலில் சேர்ந்த Project Scenes தான் சங்கு சக்கரம் (flash back) ரூபத்துல தெரிந்ஜது. இதோ அந்த Scenes.

Scene - 1 :
-------------
அவன் : மாம்ஸ், நேத்திக்கு காதர் நவாஸ்கான் ரோட்ல ஒரு சூப்பர் Consulting Company ஒன்னு போய்ட்டு வந்தேன் டா. டெஸ்ட் எல்லாம் பாஸ் பன்ன உடனே எனக்கு 50K Offer கொடுத்துட்டான் டா.

நான் : அப்படியா என்ன (காதுல புகை). டேய் என்னடா கேட்டான்?? கொஸ்டின்ஸ் என்னடா?? எதாவது பாண்டு கீண்டு இருக்காடா??

அவன் : கிடச்ச பந்தாவோடு, கொஞ்ச கஷ்டம் தான்டா. VB, SQL எல்லாம் நல்ல பாத்துட்டு போடா. முடிஞ்சா ASP கூட பாத்துட்டு போ.

நான் : அம்மா. டீ போடுமா. (அட நைட் படிக்கனும்னா இதெல்லாம் தேவை . VB, SQL அப்புறம் ASP கொஸ்டின்ஸ் எல்லாம் கொஞ்சம் தெரிஞ்சாலே நிறைய பேசும் அளவுக்கு prepare பன்னி அடுத்த நாளே ஜூட் வாங்கி நம்ப கையிலையும் ஒரு offer வந்த பிறகு தான் அடுத்த நாள் தூக்கம் வந்தது. வீட்ல சொன்னா, என்னடா திடீர்னு அமெரிக்கா போரேன்னு ஒரு Mixed feelings (சந்தோஷம் கலந்த துக்கம்). அமெரிக்கா பத்தி ஒன்னுமே தெரியாம , ASP பத்தியும் ஒன்னும் தெரியாம ஒரு பீதியோடு ஊர விட்டாச்சு.

Scene - 2
-------------
USA போறதுக்கு 4 ஊர் (Bombay, Amsterdam, Mineapoliys, Cedar Rapids in Iowa)சுத்தி வந்தது க்ர்ர்ர்ர்ர்னு ஆயிடுச்சு. Cedar Rapidsகு ஒரு வழியா வந்து இறங்கினா, அந்த குட்டி Airport(ல) எவளையுமே காணோம். (அட figures இல்லபா. என் consulting company மர்கெடிங் lady வந்து pickup பன்றதாத்தான் Plan. அதான்). மனசுக்குள்ள பாண்டியராஜன் நடிச்ச கதாநாயகன் படம் வேற வந்து வந்து போச்சு. என்னடா காணோம்னு வருத்தம் கூட படாம ஒரு 20 Mins ரெஸ்ட் எடுத்தா போதும்னு ஓரமா கால் மேல கால் போடு Airport owner மாதிரி ஒக்காந்தாச்சு. கொஞ்சம் relaxஆன அப்புறம் helpdesk போய் page பன்ன சொன்னேன். அப்பவும் எவளையும் காணோம். சரி நமக்கு சங்கு தான்னு முடிவு பன்னும் வேளையில் ஒரு வெட்டுகிளி பறந்து ஓடி வந்தது. இவ தாண்டா அவோன்னு M.G.R style(ல) மூக்கு மேல கைய வெச்சு நெருங்கி, "Are you Daveenia" நு கேட்டேன். "I'm so sorry swamy (என் பேர் Narayanswamy), I got delayed by some work அது இதுன்னு என்னவோ சொன்னாள்." நமக்கு தான் பெண்களை மண்ணிக்கும் பழக்கம் ஆச்சே. அதுவும் வெள்ள காரி சொன்னா என்ன பன்றது. Thats okநு அவளோட Ford cardல யேரி Hotelகு கிளம்பியாச்சு. அவளும் Hotel ரூம் எல்லாம் காட்டிட்டு, வீட்டுக்கு போய்ட்டா. விடுங்கடா சாமி நு அப்படியே பெட்ல ஒரு ஜம்ப் பன்னி USA வந்து 5$ Calling cardனு ஒன்னு சொல்லி கொடுத்ததுல India phone பன்னா, பேசாமையே 3$ காலி. என்ன கொடுமை டா இதுன்னு கடசி 2$ ல , அப்பா அம்மா கிட்ட ஊர் வந்த விஷயம் சொன்ன பிறகு படுத்தா, அடுத்த நாள் 2 மணி வரை சரி தூக்கம்.

Scene - 3
-----------
Chadனு இன்னொரு marketing guy Monday வந்து Social Security apply பன்ன போனும்னு சொன்னான். என்ன Securityநு கேட்டுட்டு எங்க வேனும்னாலும் கூட்டிண்டு போனு கிளம்பியாச்சு. அந்த வேலை முடிஜ்சதும் ரூம்ல என்ன பன்றதுன்னு தெரியாம, Hotelல என்ன இருக்குன்னு பார்க்கலாம்னா Vending machine. அதுல காசு போட்டு Chips வர வெச்சி, Indiaல இருந்து எடுத்து வந்த ஒரு 40 பாகெட்ல ஒரு பாகெட்ட release பன்னியாச்சு. பக்கத்துல இருந்த ஒரு chineese hotel(ல) rice உம் வாங்கி என்னவோ ஒரு சொல்ல முடியாத ஒரு பீதியோடு தனியா TVய பாத்துண்டு சாப்டாச்சு. அன்னிக்கு நைட் பாத்து இன்னொரு பைய்யன் இதே மாதிரி என் ரூம் mateஆ வந்து சேர்ந்தான். இதுக்கு பேர் தான் ஏற்றுமதின்னு புரிந்தது. அவனுக்கு 1 day சீனியர் நால நமக்கு தெரிஞ்ச பந்தா வெல்லாம் slightஆ காட்டிட்டு நல்ல friends ஆனோம். அவன் hindi கார பைய்யன். பேரு Kishorejit Kar. அவனுக்கும் புளி சாத பொடி, பருப்பு பொடின்னு கொடுத்து அவனையும் இதையே சாப்ட வெச்சாசு.

Scene - 4
-------------
Wednesday ஆனதும், சரி நமக்கெல்லாம் எவன் phone பன்னி project கொடுப்பான்னு discussion பன்னிட்டு daily TV அன்ட் பொடி சாப்பாடு சாப்ட்டு நாக்கு செத்துப் போச்சு. நடந்து எங்கயாவது பொலாம்னு அங்க இங்க சுத்தி பார்த்தது இன்னும் கண்ல இருக்கு. சின்ன ஊர் என்றாலும் பளிங்கு மாதிரி இருந்தது. அதுவும் first time Indiaல இருந்து வந்தா, அப்படி தான் தெரியும் எல்லார்க்கும். Chineese கட காரன வேர குத்தகைக்கு எடுத்து அங்க இருக்கும் ஆட்கள் எல்லாம் வேர friends. what your workingநு Chineese காரன் கேட்க, நாஙள் Indiaல இருந்து export ஆகி இருக்கோம்னு அவனுக்கு சொன்னா புரியவா போகுதுன்னு , we are software professionals நு சொல்லியாச்சு. முதல் வாரம் fulla இந்த மாதிரி தான். எந்த தொல்லையும் இல்லாம, ஒரு புது இடத்தில் புது மனிதர்களோடு இருந்த அனுபவஙள்

Scene - 5
-------------
aduththa vaaram phone meela phone. yaarunnu paarththaa consulting company kaarangka marketing guys, naan californiala irundhu peesareen, naan new jerseyla irundhu peesareen nu intro panni nammaLa market panraangaLaamnu peesinaanunga. idhula resume ippadi maaththu, appadi maaththu, version'a ippadi poodu, proeject'a appadi poodunnu saaga adichaanungka. ivanunga thollaikkaga sila time number paaththu phone kooda edukkardhulla. appuram sila peer yaen phone edukkalannu egurinaa, nammalum badhilukku karaara peesinavudan konjcham vazikku vandhaanunga. appuram gradualla andha week enakkum kishorekum maari maari orae call. ippa ennadaanna naanga middle men, corner men nu innoru tholla. ellaarkum arachcha maavee arachuthu phonea veppom. idhula silar, WOW, you have MCSD, you have microsoft certifications nu oree over acting pannuvaanunga. namakku dhaanee theriyum eppadi MCSD vaanginoomnu.


Scene - 6
------------
Des Moines (IOWA) la irundu oru client koopuda poradhaa adutha monday schedule aana piRagu, week endla konjam slight puLi. idhula puLi saadham veera seerwhu innum puLi. oru vaziyaa Monday vandhadum correctaa 10:00 am ku phone vandhadhu. "Hi. How are you doing", indha vaarththai vechchee niraya naaL ooti pazakka dhosham aaiduchchu. I'm fine nu naanum avanum sollittu keeLvi ellaam keettaan. Avan oru american naala namakkum konjam dhairiyam vandhadhu. kostins ellaam romba easyaa dhaanee irukkunnu peesumbodhae oru sandhoosham. nalla poacheennu paarththa, you will get another call from one Mr.Sridhar nu sonna udanee, mudinjudhu daa kadhai nu nenachu, padichadhellam marandhu poona feeling aaiduchchu. Nalla veeLai, Sridhar kum romba theriyalannu avan keetta keeLvila irundhee therinju poi call oru 30 mins la mudinjudhu. wednesday varaikkum endha newsum illannaalum i was so confident of getting it. Chad, the marketing guy call panni you got a news nu sollumboodhee eedho "kannukkuL nooru nilavaa" paattula parakkum karchief maadhiri oru vidha sandhosham. You got selected and you have to join them the coming Monday nu sollitu phone'a vechchuttaan. Kishore congragulate panni avan konjam tension aaitaan. kavala padaadha, unakkum kidaikkumnu annikku night avan beer, naan apple juice (sathiyamaa dhaan) adichu mudichchom.

Scene - 7
-----------
Chad monday early morning enna kootindu avan car la Des moines ku kiLappinaan. Kishore ku oru bye solli ponadhu oru nalla frienda seekkiram izandhaa maadhiri aachchu. car la pogumboodhu dhaan , enakkum konjam lateaa kidachchu irukkakoodaadaanu thoonichchu. andha 3 hrs drive with chad was also memorable. appa dhaan first oru nalla long drive poneen. traffic system ellaam kannukku kulirchiyaa irundhadhu. eppadi dhaan routeee theriyaama oru paper'a vechchuNdu ivvaLo thooram pooraaNonu viyappaavum irundhadhu. client place vandha udan ennakku oru bye sollittu, when they ask, you are working for nu oru middle man company peerayum sollittu avan escape'u

Scnene-8
-------------
uLLa nuzanja andha feelingum pachcha moLagaaya narukkunnu kadichaa maadhiri oru nadukkathoodu pooneen. intro ellaam balamaa dhaan irundhadhu. 1st week ellarum nalla pazakkam aanaanga. companyla yeegappatta indians dhaan. adhula namba oor aaL vera innoru teamku manager'a irundhaaru. avarooda nalla frienship kidachchi weekend aana avar veettukku poi enjoy pannadhu great moments. avar wife vera adhaee company la seerkka oru chinna project senji koduthadhula innum nalla friendship kidachchudhu. ASP ellaam anga dhaan thatti thadavi kaththundu oru maadhiri tuneaagi therinju code panna naatkaL. ippa ennadhaan niraya technology therinjaalum andha naatkaL experience was the best. Thrillingaaga irukkum edhayaavadhu vandhu kaettaal. Mudichchu thareennu inga pudichu anga pudichu panradhu marakka mudiyumaa.

Iththudan Scene - 8 mudinju naan esape'u. eppadiyo oru 8 theethittoomla.

|

15 comments

  1. Dreamzz Said,

    aakaa.. ellar pinnalayum ippadi oru kalakkal kadhai irukka! super!

    Posted on 8:25 PM

     
  2. Dreamzz Said,

    kittu, vithiyaasaamana 8 pottu asathiteenga ponga!

    Posted on 8:26 PM

     
  3. Anonymous Said,

    yappa, padikka padikka sema thrillingaa irunthathu. semaya ezhuthi irukeenga. super 8.

    //night avan beer, naan apple juice (sathiyamaa dhaan) adichu mudichchom//

    ROTFL :) itha ezhuthum pothu unga second wife, adhaan k-mami pakkathula irunthaangala? :p

    Posted on 7:07 AM

     
  4. Anonymous Said,

    ada,(with lot of perumai) me than technically secondu. :p

    Posted on 7:08 AM

     
  5. CVR Said,

    :-)
    நல்லா இருந்துச்சு பதிவு!!
    அது ஏன் பாதி தமிழ்,பாதி தங்கிலீஷ்ல எழுதி இருக்கீங்க???

    அப்புறம் அந்த கிஷோருக்கு எப்போ வேலை கிடைச்சுது?? :-)

    Posted on 10:28 AM

     
  6. ramya Said,

    nan first 10 kulla vandhutennu paartha first 5 kulla vandhuten...so unga 8 was really gud...edho nerla nadakara maadiri sambavangalai korvaiya koduthirundheenga...

    Posted on 12:55 PM

     
  7. ramya Said,

    //ஒரு offer வந்த பிறகு தான் அடுத்த நாள் தூக்கம் வந்தது// kandippa irukaadha pinna...tension-oda oru velai panitu successfull-a mudinjona vara sandhoshamey sandhosham dhaan..

    Posted on 12:57 PM

     
  8. ramya Said,

    kishore ku eppo velai kidaichudhuu....more over andha podi innum eppo ponalum eduthutu varadhu dhaaney nam vazhakam..nan indha time kondu vandha puliyodharai mix open pannama vachirukken...so its like tat for everybody ...those r unforgettable days la...

    Posted on 12:59 PM

     
  9. Bharani Said,

    US poradhu evlo kustamapa.....simple-a 8 scene-la mudichiteenga.....

    Posted on 1:00 PM

     
  10. Bharani Said,

    10 :)

    Posted on 1:02 PM

     
  11. @dreamz
    kadai innum nirayavae irukku :)

    @ambi
    enna ambi..thrilling'aa..naan enna exorcist kadaya sonnaen...en sonda kadai soga kadaya sonnaen :)

    @cvr
    kishore ku 1 month la kidachadhu..kishore moved to california. i was still in iowa..but i was able to meet kishore again in 1 yr when i moved to california..infact california dhaan complete bachelor life for 3 yrs...appuram kalyaanam aagi sinnaapinnam aagi new jersey vandhaachu :-)

    Posted on 1:22 PM

     
  12. @ramya
    korvaya thaana vanduchchu adhellam nenachaa

    kishore ku velai CVR reply la paarunga :)

    //more over andha podi innum eppo ponalum eduthutu varadhu dhaaney nam vazhakam..nan indha time kondu vandha puliyodharai mix open pannama vachirukken...so its like tat for everybody ...those r unforgettable days la... // kandippa unforgettable days...adhuvum endha oorkumae pogaama thideernu oru totally another culture oorla step panna feelingsae thani dhaan.

    @bharani
    //US poradhu evlo kustamapa.....simple-a 8 scene-la mudichiteenga..... //
    chumma jimpilaa ellathayum solla paathu eppadiyo thattiyaachu :).

    infact i liked your ettu

    Posted on 1:26 PM

     
  13. superaa suththa vitturukkeenga pazhaiya nyabakaththai kittu maamu

    Posted on 11:26 AM

     
  14. scene 4 ellorukkum ovvoru maathiri vevveru chantharpangalil irukkum.. enakku indiavula velai thedi alainychathu nyabakathukku varuthu kittu maamu

    Posted on 11:27 AM

     
  15. Kaushik Said,

    8 la oru payanathye muduchutenga!! Summa va sonnar thalaivar- "Ettu kule ulagam irukku ramayya"..

    Posted on 10:02 PM

     
Facebook Twitter Youtube Linked In Orkut