கண்மணியே பொன்மணியே
இத்தனை நாள் எங்கிருந்தாய்
என் உள்ளம் துள்ள சொல்ல வார்த்தையல்ல
நீ வந்துவிட்டாய் என் மருந்தாய்
என் உடல் இருந்தும் உள்ளே உயிர் இருந்தும்
நீ உயிருக்குள் கலந்தால் வாழ்க்கையடி
இரவிருந்தும் ஒரு நிலவிருந்தும்
அதை ரசிப்பதர்க்கும் நீ தேவையடி
கண்மணியே பொன்மணியே
இத்தனை நாள் எங்கிருந்தாய்
பிறப்பு என்பது என்ன
இறப்பைத் தேடும் படலமடி
இடையில் வாழும் வாழ்க்கை
நீ அருகிருந்தாலோ சிறக்குமடி
கடவுள் வரமொன்று கொடுத்தால்
உலகம் வெல்ல ஆர்வமில்லை
ஒரு இத்யம் போதும் என்பேன்
அதைக் கொடுத்தால் வேறொன்றும் தேவையில்லை
பகலிருந்தால் இரவிருக்கும்
இந்த உயிர் இருந்தால் அதில் நீயிருப்பாய்
நீ அருகில் இல்லை கண்கள் சொல்கிறது
மனமதனை யேனோ மருக்கிறது..
மனமதனை யேனோ மருக்கிறது..
இத்தனை நாள் எங்கிருந்தாய்
என் உள்ளம் துள்ள சொல்ல வார்த்தையல்ல
நீ வந்துவிட்டாய் என் மருந்தாய்
என் உடல் இருந்தும் உள்ளே உயிர் இருந்தும்
நீ உயிருக்குள் கலந்தால் வாழ்க்கையடி
இரவிருந்தும் ஒரு நிலவிருந்தும்
அதை ரசிப்பதர்க்கும் நீ தேவையடி
கண்மணியே பொன்மணியே
இத்தனை நாள் எங்கிருந்தாய்
பிறப்பு என்பது என்ன
இறப்பைத் தேடும் படலமடி
இடையில் வாழும் வாழ்க்கை
நீ அருகிருந்தாலோ சிறக்குமடி
கடவுள் வரமொன்று கொடுத்தால்
உலகம் வெல்ல ஆர்வமில்லை
ஒரு இத்யம் போதும் என்பேன்
அதைக் கொடுத்தால் வேறொன்றும் தேவையில்லை
பகலிருந்தால் இரவிருக்கும்
இந்த உயிர் இருந்தால் அதில் நீயிருப்பாய்
நீ அருகில் இல்லை கண்கள் சொல்கிறது
மனமதனை யேனோ மருக்கிறது..
மனமதனை யேனோ மருக்கிறது..
15 comments
pharsht comment!! :D
Posted on 2:54 PM
Kavitha Kavitha... :)
Posted on 2:56 PM
super kavithai :)
பிறப்பு என்பது என்ன
இறப்பைத் தேடும் படலமடி
இடையில் வாழும் வாழ்க்கை
நீ அருகிருந்தாலோ சிறக்குமடி
//
liked these lines very much !!
Posted on 5:01 PM
@KK,
//Kavitha Kavitha... :) //
Thangamani pera veetla dhaan jabikkareenganna ingayuma? poori kattai odhaila irundhu thappichiduveenga pola irukkae ;)
@Kittu maama,
Kavidha (or paattu?) super.. appadiyae music pottu paadi upload pannidunga :)
Posted on 1:27 AM
KK said...
Kavitha Kavitha... :)
KK, welcome back. vandhadhume unga thangamani pera jabikka aarambichuteenga :)
-K mami
Posted on 6:48 AM
@g3 :
கண்மணியே பொன்மணியே
இத்தனை நாள் எங்கிருந்தாய்
5 varushama avar koodave irukkaen. dho ippa vandha maari ithanai naal engirundhaainu ezhudharaaru, adhulendhe theriyudhe, avar enna pathi sollalainu.
(:-)
-K mami
Posted on 6:50 AM
poori kattai odhaila irundhu thappichiduveenga pola irukkae ;)
(:-) g3, unga kitta maata poravaru romba paavam. kalyana medaikke poori kattaiyoda dhaan poveenga polarukke.
-K mami
Posted on 6:51 AM
நீ அருகில் இல்லை கண்கள் சொல்கிறது
g3,
kuthukallaatam pakathulaye irukkaen. nee arugil illai nu feel panraaru.
evo ava :) nnu therila..evening poori kattai dhaan
-K mami.
Posted on 6:55 AM
என்ன மாம்ஸ், தமிழ், ஆங்கிலம்னு கவிதைகள் பட்டைய கிளப்புது..
Posted on 8:26 AM
//பிறப்பு என்பது என்ன
இறப்பைத் தேடும் படலமடி
இடையில் வாழும் வாழ்க்கை
நீ அருகிருந்தாலோ சிறக்குமடி//
சூப்பரு!
Posted on 10:19 AM
//பகலிருந்தால் இரவிருக்கும்
இந்த உயிர் இருந்தால் அதில் நீயிருப்பாய்//
கவித கவித!
கிட்டு, கலக்கல்ஸ்
Posted on 10:19 AM
//KK, welcome back. vandhadhume unga thangamani pera jabikka aarambichuteenga//
Kalyanathukku munnadiye ithe thane sollitu irunthen...
கவித கவித... nu sonna thangamani pera varuthu nyan yentha seiyum :)
Posted on 11:38 AM
@KK: enga marriage photos ? blogla oru postayum kaanom ? kaalkattu dhaane potaanga kaikattu illaye :) ???
Posted on 10:14 PM
@Kittu maami
//5 varushama avar koodave irukkaen. dho ippa vandha maari ithanai naal engirundhaainu ezhudharaaru, adhulendhe theriyudhe, avar enna pathi sollalainu.//
//kuthukallaatam pakathulaye irukkaen. nee arugil illai nu feel panraaru.
evo ava :) nnu therila..evening poori kattai dhaan//
Adada.. Kittu maama pathi thappa nenachi puteengalae :( Avar oppice timela neenga pakkathula illadha nimishamellam naal kanakkula theriyudhaam avarukku.. adhaan ippadi solliirukaaru
P.S. Maami neenga idhukku keezha irukkaradha padikaadheenga..
@Kittu maama.. neenga sonna maadiriyae comment pottuten.. vaaku thavaraama accountukku paisa transfer pannidunga ;)
Posted on 11:23 PM
@Kittu maami,
//kalyana medaikke poori kattaiyoda dhaan poveenga polarukke.//
Ennanga ivlo latea poori kattaiya edukka soldreenga? Naan engagement annikkae poori kattaya kaila eduthudalaamnu paakaren ;)
Posted on 11:24 PM