என் வாழ்க்கையில் உனரக்கூடிய முதல் சந்தோஷம் தான் இவை.
பலர் வாழ்விலும் இது போல வந்து இருக்கக் கூடும் என நம்புகிறேன்.
முதன் முதலில் காதல் வசப்பட்டது
முதன் முதலில் College கட் அடித்து சினிமா பார்த்தது
முதன் முதலில் என் Wavelength(இல்) இருக்கும் Cowey என அழைக்கப்படும் நண்பனை சந்தித்தது
முதன் முதலில் வந்த சம்பளப் பணத்தை வாங்கியது
முதன் முதலில் வந்த சம்பளப் பணத்தை பெற்றோர்க்கு செலவு செய்தது
முதன் முதலில் திருமணம் செய்யப்போகும் பெண்ணை பார்த்தது
முதன் முதலில் திருமணம் செய்யப்போகும் பெண்ணுடன் சினிமா பார்த்தது
முதன் முதலில் Car ஓட்டியது
முதன் முதலில் வெளிநாடு சென்றது
முதன் முதலில் வெளிநாட்டில் பிரம்மாண்ட்மான கட்டிடங்கள் பார்த்தது
முதன் முதலில் வெளிநாட்டில் Car வாங்கியது
முதன் முதலில் வெளிநாடிலிருந்து தாய் நாடு சென்றது
முதன் முதலில் என் பிறந்த குழந்தையை பார்த்தது
இப்படி பல என்னற்ற முதன் முதலில் வாழ்க்கையில் காத்துக் கொண்டு தான் இருகின்றன. பார்ப்போம் இன்னும் எவ்வளவு என்று.
2 comments
aahaa arumai...
Posted on 2:47 PM
ennoda pala mudhan mudhallaan kannu munnadi flash aayiduchu :)
//பல என்னற்ற முதன் முதலில் வாழ்க்கையில் காத்துக் கொண்டு தான் இருகின்றன//
Kandippa :)
Posted on 6:38 PM